வெளிநாட்டு ஆசையால் யாழ்ப்பாணத்தவருக்கு நேர்ந்த கதி – வங்கிக் கணக்கில் இருந்த 65 லட்சம் ரூபா கையாடல்
12 view
பணத்தை இழந்தவர் யாழ்ப்பாணம் விசேட குற்ற விசாரணைப் பிரிவில் மேற்கொண்ட முறைப்பாட்டுக்கு அமைய மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளின் அடிப்படையில் சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். ஆலோசனைக் கட்டணங்கள் தவிர வேறு எந்தக் கட்டணமும் இன்றி வெளிநாட்டுக்கு அனுப்பப்படும் என்று சமூக வலைத்தளத்தில் விளம்பரத்தை பார்த்து யாழ்ப்பாணம், குருநகரைச் சேர்ந்த ஒருவர் அதில் குறிப்பிடப்பட்டிருந்த உள்நாட்டு மற்றும் பிரிட்டன் தொலைபேசி எண்களுக்குத் தொடர்பு கொண்டுள்ளார். அந்தத் தொலைபேசி இலக்கங்களில் பேசியவர்கள், வங்கிக் கணக்கில் ஒரு தொகைப் பணத்தை வைப்பிட்டுக் காட்டவேண்டும் […]
The post வெளிநாட்டு ஆசையால் யாழ்ப்பாணத்தவருக்கு நேர்ந்த கதி – வங்கிக் கணக்கில் இருந்த 65 லட்சம் ரூபா கையாடல் appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
The post வெளிநாட்டு ஆசையால் யாழ்ப்பாணத்தவருக்கு நேர்ந்த கதி – வங்கிக் கணக்கில் இருந்த 65 லட்சம் ரூபா கையாடல் appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.