ஒட்டுசுட்டானில் கசிப்பு உற்பத்தி நிலையம் முற்றுகை! இருவர் கைது
11 view
ஒட்டுசுட்டான் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட மன்னாகண்டல் பகுதியில் சட்டவிரோதமாக இயங்கி வந்த கசிப்பு உற்பத்தி நிலையத்தினை முற்றுகையிட்ட ஒட்டுசுட்டான் பொலிஸார் சந்தேக நபர்கள் இருவரையும் கசிப்பு உற்பத்தி செய்யும் கோடாவுடன் மூன்று பரல்களையும் மீட்டுள்ளதாக தெரிவித்துள்ளனர். குறித்த கைது நடவடிக்கை நேற்று முன்னெடுக்கப்பட்டுள்ளது. இச்சம்பவம் குறித்து மேலும் தெரிவிக்கையில், ஒட்டுசுட்டான் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட மன்னாகண்டல் அறுமனாறு பகுதியில் சட்டவிரோதமான முறையில் கசிப்பு உற்பத்தி செய்யப்படுவதாக ஒட்டுசுட்டான் சிறு குற்றத்தடுப்பு பிரிவு பொலிஸ் பொறுப்பதிகாரிக்கு கிடைத்த இரகசிய தகவலின் […]
The post ஒட்டுசுட்டானில் கசிப்பு உற்பத்தி நிலையம் முற்றுகை! இருவர் கைது appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
The post ஒட்டுசுட்டானில் கசிப்பு உற்பத்தி நிலையம் முற்றுகை! இருவர் கைது appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
