வாகன உரிமையாளர்களுக்கு அமைச்சர் வெளியிட்ட முக்கிய அறிவுறுத்தல்
10 view
நாட்டில் உள்ள 58 இலட்சம் வாகனங்களில் 20 வீதமான வாகனங்கள் புகை பரிசோதனைகளில் தோல்வியடைவதாக போக்குவரத்து இராஜாங்க அமைச்சர் லசந்த அழகியவண்ண தெரிவித்துள்ளார். ஜனாதிபதி ஊடக மையத்தில் நேற்று நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலேயே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். வாகனங்கள் முறையாக பராமரிக்கப்படாத காரணத்தினால் போக்குவரத்துத் துறையினால் சுற்றுச்சூழல் கட்டமைப்புக்கு பல சேதங்கள் ஏற்படுகின்றன. அவற்றில் வாகனங்களில் இருந்து வெளிப்படும் புகை பிரதானமானது. தீர்வாக, புகை பரிசோதனைச் சான்றிதழ் வழங்கப்படுகிறது. அதன்படி, நாட்டின் வளிமண்டலத்தின் தரத்தை நல்ல […]
The post வாகன உரிமையாளர்களுக்கு அமைச்சர் வெளியிட்ட முக்கிய அறிவுறுத்தல் appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
The post வாகன உரிமையாளர்களுக்கு அமைச்சர் வெளியிட்ட முக்கிய அறிவுறுத்தல் appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
