தமிழ் வேட்பாளரை தெரிவு செய்வதில் இழுபறி!
12 view
ஜனாதிபதி தேர்தலில் தமிழ் பொது வேட்பாளராக யாரை நிறுத்துவது என்பது தொடர்பான கலந்துரையாடல் இன்று யாழ்ப்பாணத்தில் இடம்பெற்றது. இன்று பிற்பகல் யாழ்ப்பாணத்தில் உள்ள தனியார் விருந்தினர் விடுதி ஒன்றில் இந்த கலந்துரையாடல் இடம்பெற்றது. தற்போது இரண்டு வேட்பாளர்களின் பெயர்கள் இருப்பதாகவும் அதில் ஒருவர் எதிர்வரும் புதன்கிழமை அல்லது வியாழக்கிழமை இறுதியாக அறிவிக்கப்படுவார் எனவும் தெரிவித்துள்ளனர். இன்றைய கலந்துரையாடலில் தமிழீழ விடுதலை இயக்கத்தின் தலைவர் செல்வம் அடைக்கலநாதன், ஈழ மக்கள் புரட்சிகர விடுதலை முன்னணியின் தலைவர் சுரேஸ் பிரேமச்சந்திரன், […]
The post தமிழ் வேட்பாளரை தெரிவு செய்வதில் இழுபறி! appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
The post தமிழ் வேட்பாளரை தெரிவு செய்வதில் இழுபறி! appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
