யாழில் மக்கள் போராட்ட முன்னணியின் கொள்கை அறிக்கை வெளியீடு..!
19 view
மக்கள் போராட்ட முன்னணியின் கொள்கை அறிக்கை வெளியிடும் நிகழ்வு இன்று(04) மாலை யாழ்ப்பாணம் றிம்மர் மண்டபத்தில் இடம்பெற்றது. நிகழ்வில் மக்கள் போராட்ட முன்னணியின் ஜனாதிபதி வேட்பாளர் நுவன் போபகே, புதிய சனநாயக மார்க்சிச லெனினிசக் கட்சியின் பொதுச் செயலாளர் சி.கா.செந்தில்வேல், மக்கள் போராட்ட முன்னணியின் தேசிய நிறைவேற்று குழு உறுப்பினர்களான ராஜ்குமார் ரஜீவ்காந், துமிந்த நாகமுக, சுவஸ்திகா அருலிங்கம் உள்ளிட்டவர்கள் கலந்துகொண்டு தமது கருத்துக்களை முன்வைத்திருந்தனர். இதன்போது கூட்டத்தில் கலந்துகொண்டவர்களுக்கு மக்கள் போராட்ட முன்னணியின் ஜனாதிபதி வேட்பாளர் […]
The post யாழில் மக்கள் போராட்ட முன்னணியின் கொள்கை அறிக்கை வெளியீடு..! appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
The post யாழில் மக்கள் போராட்ட முன்னணியின் கொள்கை அறிக்கை வெளியீடு..! appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
