ஜனாதிபதி தேர்தலை சிறுபான்மை சமூகம் எவ்வாறு எதிர்கொள்ள வேண்டும் – இம்ரான் மஹ்ரூப் தெரிவிப்பு!
26 view
இலங்கையில் வாழும் தமிழ் மக்கள் இனப் பிரச்சினைக்கு நியாயமான தீர்வு வேண்டும் என்று நீண்ட காலமாக கோரிக்கை விடுத்து வருகின்றனர். காலத்துக்கு காலம் வந்த ஜனாதிபதிகள் தனது காலத்தில் நியாயமான தீர்வு வழங்கப் படும் என்று வாக்குறுதிகள் வழங்கி வந்தனர். எனினும் எந்த தீர்வும் வழங்கப் படவில்லை என திருகோணமலை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் இம்ரான் மஹ்ரூப் தெரிவித்தார். சிறுபான்மை சமூகம் ஜனாதிபதி தேர்தலை எவ்வாறு எதிர்கொள்ள வேண்டும் என ஊடகவியலாளர் ஒருவரால் எழுப்பப்பட்ட கேள்விக்கு பதில் […]
The post ஜனாதிபதி தேர்தலை சிறுபான்மை சமூகம் எவ்வாறு எதிர்கொள்ள வேண்டும் – இம்ரான் மஹ்ரூப் தெரிவிப்பு! appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
The post ஜனாதிபதி தேர்தலை சிறுபான்மை சமூகம் எவ்வாறு எதிர்கொள்ள வேண்டும் – இம்ரான் மஹ்ரூப் தெரிவிப்பு! appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.