வீட்டின் ஜன்னலை திறந்துவிட்டு தூங்கியவருக்கு காத்திருந்த அதிர்ச்சி..!
26 view
செவனகல பகுதியில் இடம்பெற்ற துப்பாக்கி சூட்டில் 39 வயதுடைய குடும்பஸ்தர் ஒருவர் காயமடைந்துள்ளார். குடும்பத் தகராறு காரணமாக சில நாட்களாக வீட்டை விட்டு வெளியூர் சென்ற இவர், தனது வீட்டிலிருந்து சற்றுத் தொலைவில் உள்ள வேறு ஒருவருக்குச் சொந்தமான வீட்டில்சம்பவ தினமன்று இரவு தனியாக இருந்துள்ளார். இந்நிலையில் நேற்று(03) இரவு உணவு அருந்திவிட்டு வீட்டின் ஜன்னலை திறந்து உறங்கிக் கொண்டிருந்த போது, இன்று (04) அதிகாலை திறக்கப்பட்டிருந்த ஜன்னலில் இருந்து துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டுள்ளது. குறித்த துப்பாக்கிச் […]
The post வீட்டின் ஜன்னலை திறந்துவிட்டு தூங்கியவருக்கு காத்திருந்த அதிர்ச்சி..! appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
The post வீட்டின் ஜன்னலை திறந்துவிட்டு தூங்கியவருக்கு காத்திருந்த அதிர்ச்சி..! appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
