குர்ஆன்களை விடுவிப்பதில் ஏன் இந்த இழுபறி?
16 view
முஸ்லிம் சமய பண்பாட்டலுவல்கள் திணைக்களத்தின் முன்னாள் பணிப்பாளர் பைசல் ஆப்தின் பெயருக்கு மக்காவில் வசிக்கின்ற இலங்கையினைச் சேர்ந்த சாதீக் ஹாஜியாரினால் அனுப்பப்பட்ட புனித அல்குர்ஆன் மற்றும் அதன் சிங்கள, தமிழ் மொழிபெயர்ப்பு, இஸ்லாமிய நூல்கள் விடுவிக்கப்படமால் சுங்கத் திணைக்களத்தில் கடந்த சில மாதங்களாக தேங்கிக் கிடக்கின்ற விடயம் தற்போது பேசுபொருளாக மாறியுள்ளது.
The post குர்ஆன்களை விடுவிப்பதில் ஏன் இந்த இழுபறி? appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
The post குர்ஆன்களை விடுவிப்பதில் ஏன் இந்த இழுபறி? appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.