ரணிலை வெற்றியடையச் செய்ய அமைச்சர் பிரசன்ன தலைமையில் விசேட வேலைத்திட்டம்
20 view
எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவை மீண்டும் ஜனாதிபதியாக்கும் வகையில் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன, ஐக்கிய தேசியக் கட்சி மற்றும் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி ஆகியன இணைந்து கம்பஹா தொகுதியில் வேலைத்திட்டத்தை முன்னெடுத்துள்ளன. அமைச்சர் பிரசன்ன ரணதுங்க தலைமையில் நேற்று (03) நடைபெற்ற கூட்டத்திலேயே இந்த கூட்டு வேலைத்திட்டம் தயாரிக்கப்பட்டது. கம்பஹா தொகுதியில் கம்பஹா மாநகர சபை மற்றும் கம்பஹா பிரதேச சபை என இரண்டு உள்ளூராட்சி மன்றங்கள் உள்ளன. இந்நிகழ்வின் அழைப்பாளராக முன்னாள் மாகாணசபை […]
The post ரணிலை வெற்றியடையச் செய்ய அமைச்சர் பிரசன்ன தலைமையில் விசேட வேலைத்திட்டம் appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
The post ரணிலை வெற்றியடையச் செய்ய அமைச்சர் பிரசன்ன தலைமையில் விசேட வேலைத்திட்டம் appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
