நாடுமுழுவதும் மீண்டும் அதிகரிக்கும் மழை நிலைமை- விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை!
11 view
மேல் மற்றும் சப்ரகமுவ மாகாணங்களிலும் கண்டி, நுவரெலியா, காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் இன்று (04) அவ்வப்போது மழை பெய்யக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது. வளிமண்டலவியல் திணைக்களம் (Department of Meteorology) இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில் இதனை தெரிவித்துள்ளது வடமேல் மாகாணத்தில் பல தடவைகள் மழை பெய்யக்கூடும் என திணைக்களம் தெரிவித்துள்ளது. நாட்டின் ஏனைய பகுதிகளில் மாலை அல்லது இரவில் சில இடங்களில் மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக் கூடுவதுடன், சில பகுதிகளில் […]
The post நாடுமுழுவதும் மீண்டும் அதிகரிக்கும் மழை நிலைமை- விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை! appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
The post நாடுமுழுவதும் மீண்டும் அதிகரிக்கும் மழை நிலைமை- விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை! appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.