விசாரணை ஒன்றுக்கு வாக்குமூலம் வழங்காமையினால் மன்னாரில் பிரபல வர்த்தகருக்கு விளக்கமறியல்..!
10 view
மன்னார் – நானாட்டான் பிரதேச சபையின் முன்னாள் உறுப்பினரும் பிரபல வர்த்தகர் ஒருவர் இலுப்பைகடவை பொலிஸார் கைது செய்து மன்னார் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்திய நிலையில், குறித்த நபரை விளக்கமறியலில் வைக்க நீதவான் உத்தரவிட்டுள்ளார். கடந்த வருடம் மணல் அகழ்வு தொடர்பான முரண்பாடு ஒன்றில் ஆத்திமோட்டை விவசாய அமைப்பின் தலைவரும் தமிழரசு கட்சியின் பிரதேச சபை வேட்பாளருமான நபர் ஒருவரை தாக்கி காயப்படுத்திய நிலையில் குறித்த வழக்கு விசாரணை இடம்பெற்று வந்தது. இவ் வழக்கில் நீண்ட நாட்களாக வாக்குமூலம் […]
The post விசாரணை ஒன்றுக்கு வாக்குமூலம் வழங்காமையினால் மன்னாரில் பிரபல வர்த்தகருக்கு விளக்கமறியல்..! appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
The post விசாரணை ஒன்றுக்கு வாக்குமூலம் வழங்காமையினால் மன்னாரில் பிரபல வர்த்தகருக்கு விளக்கமறியல்..! appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.