பூநகரியில் இடம்பெற்ற வடமாகாண கடற்றொழிலாளர் இணைய பொதுக் கூட்டம்
32 view
வட மாகாண கடற்றொழிலாளர் இணைய கூட்டம் இணைய தலைவர் ஏன்.வீ.சுப்பிரமணியம் தலைமையில் இன்றையதினம்(03) காலை 11:30 மணியளவில் பூநகரி கடற்றொழிலாளர் கூட்டுறவு சங்கங்களின் சமாச மண்டபத்தில் இடம் பெற்றது. இதில் முதல் நிகழ்வாக மங்கள விளக்கு ஏற்றப்பட்டது. மங்கள சுடர்களை தேசிய மீனவர் ஒத்துழைப்பு இயக்க அமைப்பாளர் கேர்மன் குமார, இணைய தலைவர் ஏன்.வீ.சுப்பிரமணியம், யாழ் மாவட்ட தலைவர் இ.முரளிதரன், உட்பட பலரும் ஏற்றினர். அதனை தொடர்ந்து வரவேற்பு நடனம் வரவேற்பு உரை என்பன இடம் பெற்று மீனவர்கள் […]
The post பூநகரியில் இடம்பெற்ற வடமாகாண கடற்றொழிலாளர் இணைய பொதுக் கூட்டம் appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
The post பூநகரியில் இடம்பெற்ற வடமாகாண கடற்றொழிலாளர் இணைய பொதுக் கூட்டம் appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
