வைத்தியர் அர்ச்சுனா சற்றுமுன் மன்னாரில் கைது!
8 view
மன்னார் வைத்தியசாலைக்குள் அத்துமீறி நுழைந்ததாக வைத்தியர் அர்ச்சுனா சற்றுமுன்னர் பொலிசாரால் கைது செய்யப்பட்டுள்ளார். மன்னார் வைத்தியசாலையில் கர்ப்பிணிப்பெண் ஒருவர் அண்மையில் உயிரிழந்திருந்தார். குறித்த மரணம் தொடர்பாக விசாரித்து பாதிக்கப்பட்ட குடும்பத்தினருக்கு உதவிகளை மேற்கொள்ளப்போவதாகக் கூறி நேற்றைய தினம் மாலை மன்னாருக்கு வைத்தியர் அர்ச்சுனா சென்றிருந்தார். மன்னார் வைத்தியசாலைக்கு சென்ற வைத்தியர், அங்கு நோயாளர் விடுதிக்குச் சென்று இறப்பு தொட்பான விளக்கத்தைக் கேட்டிருந்தார். அங்கு கடமையில் இருந்த வைத்தியர்கள், விதிமுறைகளை மீறி வைத்தியசாலைக்குள் நுழைய வேண்டாம் என […]
The post வைத்தியர் அர்ச்சுனா சற்றுமுன் மன்னாரில் கைது! appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
The post வைத்தியர் அர்ச்சுனா சற்றுமுன் மன்னாரில் கைது! appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
