வெளிநாட்டிலிருந்து மனைவியின் வங்கி கணக்கிற்கு பணம் அனுப்பியவருக்கு காத்திருந்த அதிர்ச்சி
13 view
வெளிநாட்டில் வசிக்கும் கணவனால் மனைவியின் வங்கிக் கணக்கிற்கு அனுப்பி வைக்கப்பட்ட 12 இலட்சம் ரூபா பணம் மூன்று நிமிடத்திற்குள் மற்றுமொரு வங்கிக் கணக்கிற்கு மாற்றப்பட்ட சம்பவம் தொடர்பில் காலி பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர். வெளிநாட்டில் உள்ள கணவன் காலி – கிந்தோட்டை பிரதேசத்தில் உள்ள தனது மனைவியின் வங்கிக் கணக்கிற்குக் கடந்த 31 ஆம் திகதி 12 இலட்சம் ரூபா பணத்தை அனுப்பி வைத்துள்ளார். இந்நிலையில், மனைவியின் வங்கிக்கணக்கிற்கு அனுப்பிவைக்கப்பட்ட 12 இலட்சம் ரூபா பணம் […]
The post வெளிநாட்டிலிருந்து மனைவியின் வங்கி கணக்கிற்கு பணம் அனுப்பியவருக்கு காத்திருந்த அதிர்ச்சி appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
The post வெளிநாட்டிலிருந்து மனைவியின் வங்கி கணக்கிற்கு பணம் அனுப்பியவருக்கு காத்திருந்த அதிர்ச்சி appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.