மாகாண சபைத் தேர்தல் சட்டமூலம்: செப்டெம்பர் 6 ஆம் திகதி விவாதம்- கட்சித் தலைவர்கள் இன்று முடிவு!
15 view
மாகாண சபைத் தேர்தலைப் பழைய தேர்தல் சட்டத்துக்கு அமைவாக நடத்துவதற்கு வழி செய்யும் விதத்தில் இலங்கைத் தமிழரசுக் கட்சியின் யாழ். மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் சமர்ப்பித்துள்ள தனிநபர் சட்டமூலத்தை இரண்டாவது வாசிப்பு விவாதத்துக்காக எதிர்வரும் செப்டெம்பர் 6ஆம் திகதி நாடாளுமன்றத்தில் எடுத்துக்கொள்வது என இன்று காலை சபாநாயகர் தலைமையில் கூடிய கட்சித் தலைவர்களின் கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டிருக்கின்றது. ஜனாதிபதித் தேர்தல் நடப்பதற்கு இரண்டு வாரங்களுக்கு முன்னர் இந்தச் சட்டத்தை மீண்டும் நடைமுறைக்குக் கொண்டு வருவதற்கு வழி […]
The post மாகாண சபைத் தேர்தல் சட்டமூலம்: செப்டெம்பர் 6 ஆம் திகதி விவாதம்- கட்சித் தலைவர்கள் இன்று முடிவு! appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
The post மாகாண சபைத் தேர்தல் சட்டமூலம்: செப்டெம்பர் 6 ஆம் திகதி விவாதம்- கட்சித் தலைவர்கள் இன்று முடிவு! appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.