ஜனாதிபதி – பிரதமர் உள்ளிட்ட உயர் அதிகாரிகளின் சொத்து விபரங்கள் அறிவிப்பு!
16 view
ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க மற்றும் பிரதமர் உட்பட 100 க்கும் மேற்பட்ட உயர் அதிகாரிகளின் சொத்து விபரங்கள் பகிரங்கப்படுத்தப்பட்டுள்ளன. சொத்துப் பிரகடனத்தை பகிரங்கமாக்குவது போன்ற விடயங்கள் சர்வதேச நாணய நிதியத்தின் (IMF) ஒரு முக்கிய பரிந்துரை என்று இலங்கையின் ஆளுமை மற்றும் ஊழல் எதிர்ப்புப் பிரிவின் தலைவர், வெரிடே ரிசர்ச் சங்கித குணரத்ன தெரிவித்துள்ளார் சொத்து அறிக்கைகளை https://ads.ciaboc.lk மூலம் அணுகலாம்
The post ஜனாதிபதி – பிரதமர் உள்ளிட்ட உயர் அதிகாரிகளின் சொத்து விபரங்கள் அறிவிப்பு! appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
The post ஜனாதிபதி – பிரதமர் உள்ளிட்ட உயர் அதிகாரிகளின் சொத்து விபரங்கள் அறிவிப்பு! appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.