லாஃப்ஸ் சமையல் எரிவாயுவின் விலையில் மாற்றம்?
23 view
ஓகஸ்ட் மாதத்தில் லாஃப்ஸ் சமையல் எரிவாயுவின் விலையில் மாற்றம் ஏற்படுத்தப்படமாட்டாது என லாஃப்ஸ் நிறுவனம் அறிவித்துள்ளது. ஜூலை மாதத்தில் நிலவிய விலையிலேயே, ஓகஸ்ட் மாதமும் லாஃப்ஸ் சமையல் எரிவாயு விற்பனை செய்யப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதற்கமைய, 12.5 கிலோ கிராம் லாஃப்ஸ் சமையல் எரிவாயு 3,680 ரூபாவிற்கும், 5 கிலோ கிராம் லாஃப்ஸ் சமையல் எரிவாயு 1,477 ரூபாவிற்கும், 2.3 கிலோகிராம் எரிவாயு கொள்கலன் 591 ரூபாவுக்கும் விற்பனை செய்யப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
The post லாஃப்ஸ் சமையல் எரிவாயுவின் விலையில் மாற்றம்? appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
The post லாஃப்ஸ் சமையல் எரிவாயுவின் விலையில் மாற்றம்? appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
