ஓரினச்சேர்க்கைக்கு ஆதரவான சட்டத்தை நிறைவேற்ற வேண்டாம்
19 view
ஓரினச்சேர்க்கை யாளர்கள் எனப்படும் ஒரு சிறிய கூட்டத்தின் கோரிக்கையை சட்டமாக்குவது எமது எதிர்கால சமூகம் பல்வேறுபட்ட பிரச்சினைகள், கொடிய நோய்கள் மற்றும் சமூக, கலாசார சீர்கேடுகளை எதிர்நோக்குவதற்கு காரணமாக அமைந்துவிடும் எனச் சுட்டிக்காட்டியுள்ள அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா, நமது நாட்டின் கலாசாரத்திற்கு முற்றிலும் மாற்றமான சட்டங்களை இயக்குவதை வன்மையாக கண்டிப்பதாகவும் தெரிவித்துள்ளது.
The post ஓரினச்சேர்க்கைக்கு ஆதரவான சட்டத்தை நிறைவேற்ற வேண்டாம் appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
The post ஓரினச்சேர்க்கைக்கு ஆதரவான சட்டத்தை நிறைவேற்ற வேண்டாம் appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.