சகல மாவட்ட தேர்தல் தெரிவத்தாட்சி அதிகாரிகளும் கொழும்பிற்கு அழைப்பு!
8 view
சகல மாவட்ட தேர்தல் தெரிவத்தாட்சி அதிகாரிகளும், மாவட்ட பிரதி மற்றும் உதவி தேர்தல்கள் ஆணையாளர்களும் கொழும்பில் உள்ள தேர்தல்கள் ஆணைக்குழுவுக்கு நாளை மறுதினம் (03) அழைக்கப்பட்டுள்ளனர். ஜனாதிபதித் தேர்தல் தொடர்பான ஆலோசனைகளை வழங்குவதற்காக அவர்கள் இவ்வாறு அழைக்கப்பட்டுள்ளதாகத் தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் ஆர்.எம்.ஏ.எல் ரத்நாயக்க தெரிவித்துள்ளார். தபால் மூல வாக்களிப்பு விண்ணப்பங்களை ஏற்றுக்கொள்வது இம்மாதம் 05ஆம் திகதியுடன் முடிவடைகிறது.
The post சகல மாவட்ட தேர்தல் தெரிவத்தாட்சி அதிகாரிகளும் கொழும்பிற்கு அழைப்பு! appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
The post சகல மாவட்ட தேர்தல் தெரிவத்தாட்சி அதிகாரிகளும் கொழும்பிற்கு அழைப்பு! appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.