அமைச்சர் டிரான் அலஸுக்கு பாதாள உலகத்தில் இருந்து மரண அச்சுறுத்தல்! அதிகரிக்கப்படும் பாதுகாப்பு

7 view
பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் டிரான் அலஸுக்கு பாதாள உலகத்தில் இருந்து மரண அச்சுறுத்தல் விடுக்கப்பட்டுள்ளமை புலனாய்வு அமைப்புகளால் கண்டறியப்பட்டுள்ளதாக பொலிஸ் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. இதன் காரணமாக அமைச்சர் டிரான் அலஸின் பாதுகாப்பை அதிகரிக்க நடவடிக்கை எடுக்குமாறு புலனாய்வு அமைப்புகள் கோரியுள்ளன. மேலும், பாதாள உலகத்தையும்,போதைப் பொருளையும் ஒடுக்குவதற்கான தொடர் நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு அமைச்சர் பொலிஸாருக்கு பணிப்புரை வழங்கியுள்ள நிலையில், இந்த நடவடிக்கையின் கீழ் பெருமளவான போதைப்பொருள் கடத்தல்காரர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். இதன் காரணமாகவே அமைச்சருக்கு பாதாள உலக […]
The post அமைச்சர் டிரான் அலஸுக்கு பாதாள உலகத்தில் இருந்து மரண அச்சுறுத்தல்! அதிகரிக்கப்படும் பாதுகாப்பு appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
引用元のニュース一覧

コメント(0件)

    この記事にはまだコメントがありません。

コメントする

少しでも気になったらコメントお願いします!!

(全角32文字・半角64文字以内)

引用元のニュース