கேரள மாநிலத்தில் ஏற்பட்ட பாரிய மண்சரிவு; இலங்கை தமிழர்கள் இருவரும் உயிரிழப்பு!
8 view
இந்தியாவின் கேரள மாநிலம் வயநாடு பகுதியில் ஏற்பட்ட பாரிய மண்சரிவில் சிக்குண்டு இலங்கையிலிருந்து குடிபெயர்ந்தவர்கள் இரண்டு தமிழர்களும் உயிரிழந்துள்ளதாக தெரியவருகின்றது. குறித்த பகுதியில் ஏற்பட்ட பாரிய மண்சரிவில் சிக்குண்டு உயிரிழந்தோரின் எண்ணிக்கை 166ஆக அதிகரித்துள்ளது. இந்த மண்சரிவில் நூற்றுக்கணக்கானோர் காயமடைந்துள்ளதுடன், மேலும் பலர் காணாமல் போயுள்ளதாக இந்திய ஊடகத் தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்த நிலையில், இந்த மண்சரிவில் உயிரிழந்த இரண்டு தமிழர்களும் இலங்கையிலிருந்து குடிபெயர்ந்தவர்கள் என இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் தலைவரும், கிழக்கு மாகாண ஆளுநருமான செந்தில் […]
The post கேரள மாநிலத்தில் ஏற்பட்ட பாரிய மண்சரிவு; இலங்கை தமிழர்கள் இருவரும் உயிரிழப்பு! appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
The post கேரள மாநிலத்தில் ஏற்பட்ட பாரிய மண்சரிவு; இலங்கை தமிழர்கள் இருவரும் உயிரிழப்பு! appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
