வவுனிக்குளத்தில் சடலமாக மீட்கப்பட்ட இளைஞன்..! உடற்கூற்று பரிசோதனையில் வெளியான அதிர்ச்சி தகவல்..!
7 view
வவுனிக்குளத்திலிருந்து நேற்றையதினம்(30)சடலமாக மீட்கப்பட்ட இளைஞன் கழுத்து நெரிக்கப்பட்டு கொலை செய்யப்பட்டுள்ளார் என முல்லைத்தீவு மாவட்ட சட்டவைத்திய அதிகாரி அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது முல்லைத்தீவு யோகபுரம் மல்லாவி பகுதியினை சேர்ந்த 27 வயதுடைய ஆனந்தரசா ஜீவன் என்ற இளைஞன் நேற்று வவுனிக்குளத்திலிருந்து சடலமாக மீட்கப்பட்டார். நேற்று முன்தினம்(29) இரவு சுமார் இருபது இலட்சம் ரூபா பணத்துடன் யோகபுரத்தில் இருந்து பாண்டியன் குளம் சென்ற குறித்த இளைஞனை காணவில்லை என உறவுகள் தேடிய நிலையில் நேற்று(30) அதிகாலை வவுனிக்குளம் குளத்தில் சடலமாக […]
The post வவுனிக்குளத்தில் சடலமாக மீட்கப்பட்ட இளைஞன்..! உடற்கூற்று பரிசோதனையில் வெளியான அதிர்ச்சி தகவல்..! appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
The post வவுனிக்குளத்தில் சடலமாக மீட்கப்பட்ட இளைஞன்..! உடற்கூற்று பரிசோதனையில் வெளியான அதிர்ச்சி தகவல்..! appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.