ஒன்பதாவது உலக தமிழ் பூப்பந்தாட்டப் போட்டி வடக்கில் ஆரம்பம்!
8 view
ஒன்பதாவது உலக தமிழ் பூப்பந்தாட்டத் தொடர் இம்முறை யாழ்ப்பாணத்தில் நடைபெறுகிறது. யாழ்ப்பாண பல்கலைக்கழக உள்ளக அரங்கில் பூப்பந்தாட்டத் தொடருக்கான ஆரம்ப நிகழ்வு இன்று (31) நடைபெற்றது. நிகழ்வின் பிரதம விருந்தினராக வடக்கு மாகாண ஆளுநர் பி.எஸ்.எம்.சார்ள்ஸ் கலந்து சிறப்பித்தார். 12 நாடுகளைச் சேர்ந்த 514 வீர, வீராங்கனைகளின் பங்குபற்றுதலுடன் இன்று ஆரம்பமாகியுள்ள ஒன்பதாவது உலக தமிழ் பூப்பந்தாட்டத் தொடரின் இறுதி போட்டிகள் எதிர்வரும் 04 ஆம் திகதி நடைபெறவுள்ளன. 33 பிரிவுகளின் கீழ் இந்த போட்டிகள் நடைபெறுவதுடன், […]
The post ஒன்பதாவது உலக தமிழ் பூப்பந்தாட்டப் போட்டி வடக்கில் ஆரம்பம்! appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
The post ஒன்பதாவது உலக தமிழ் பூப்பந்தாட்டப் போட்டி வடக்கில் ஆரம்பம்! appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
