அஸ்வெசும மக்கள் தொகை கணக்கெடுப்பு தொடர்பில் வெளியான முக்கிய தகவல்
8 view
அஸ்வெசும இரண்டாம் கட்ட மக்கள் தொகை கணக்கெடுப்பு தொடர்பான பணிகள் இடைநிறுத்தப்பட்டுள்ளதாக தெரியவந்துள்ளது. இரண்டாம் கட்ட கணக்கெடுப்புக்காக பெறப்பட்ட 450,000 இற்கும் மேற்பட்ட விண்ணப்பங்கள் தொடர்பான கணக்கெடுப்பு பணிகள் இன்றுடன் நிறைவு செய்ய தீர்மானிக்கப்பட்டிருந்தது. இந்த திட்டத்தின் இரண்டாம் கட்டத்தின் கீழ் கிட்டத்தட்ட நான்கு இலட்சம் பயனாளிகள் தேர்வு செய்யப்பட உள்ளனர். எவ்வாறாயினும், சுமார் இரண்டு நாட்களாக இந்த மக்கள் தொகை கணக்கெடுப்பு நடவடிக்கைகள் நிறுத்தப்பட்டுள்ளதாக தெரியவந்துள்ளது. நலன்புரி நன்மைகள் சபையின் தலைவர் ஜயந்த விஜேரத்ன […]
The post அஸ்வெசும மக்கள் தொகை கணக்கெடுப்பு தொடர்பில் வெளியான முக்கிய தகவல் appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
The post அஸ்வெசும மக்கள் தொகை கணக்கெடுப்பு தொடர்பில் வெளியான முக்கிய தகவல் appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
