யாழ் மற்றும் கிழக்கு பல்கலைக் கழகங்களில் சித்த மருத்துவ பீடம்…!
6 view
யாழ்ப்பாணம் மற்றும் கிழக்கு பல்கலைக் கழகங்களில் இயங்கி வருகின்ற சித்த மருத்துவ கற்கைகளை சித்த மருத்துவ பீடங்களாக தரமுயர்த்த வேண்டும் என்ற கோரிக்கையை ஏற்று, அதற்கான நடவடிக்கைகளை மேற்கொண்ட கல்வி அமைச்சர் சுசில் பிரேமஜயந்த மற்றும் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க ஆகியோருக்கு அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா நன்றி தெரிவித்துள்ளார். குறித்த விடயம் தொடர்பாக அமைச்சரவையில் பிரஸ்தாபித்திருந்த அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா, மக்கள் மத்தியில் சுதேச மருத்துவம் தொடர்பான நல்லபிப்பிராயம் காணப்படுவதுடன், மாணவர்கள் மத்தியிலும் சுதேச மருத்துவத்தினை தெரிவு […]
The post யாழ் மற்றும் கிழக்கு பல்கலைக் கழகங்களில் சித்த மருத்துவ பீடம்…! appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
The post யாழ் மற்றும் கிழக்கு பல்கலைக் கழகங்களில் சித்த மருத்துவ பீடம்…! appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
