வடக்கில் பல இடங்களில் விகாரைகள் முளைக்க சஜித்தே காரணம்- அரியநேத்திரன் சுட்டிக்காட்டு
9 view
தமிழ் மக்கள் இம்முறை தேர்தலில் பேரினவாத கட்சிகளை ஆதரிக்க கூடிய மனநிலை வரும் என்பதனை நாங்கள் பார்க்கவில்லை என முன்னாள் மட்டக்களப்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் பா.அரியநேத்திரன் தெரிவித்தார். மட்டக்களப்பில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின்போதே அவர் இதனை தெரிவித்தார். தற்போது ஜனாதிபதி தேர்தல் அறிவிக்கப்பட்டிருக்கின்றது. எதிர்வரும் மாதம் 15 ஆம் திகதி அந்த வேட்பு மனு தாக்கல் செய்யப்பட்டு உத்தியோகபூர்வமாக 15 ஆம் தேதி அறிவிக்கப்பட இருக்கின்றது. அதில் இதுவரையில் பிரதான வேட்பாளர்களாக இப்போது இருக்கின்ற ஜனாதிபதி […]
The post வடக்கில் பல இடங்களில் விகாரைகள் முளைக்க சஜித்தே காரணம்- அரியநேத்திரன் சுட்டிக்காட்டு appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
The post வடக்கில் பல இடங்களில் விகாரைகள் முளைக்க சஜித்தே காரணம்- அரியநேத்திரன் சுட்டிக்காட்டு appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.