போலி உறுதி மோசடி – நில அளவையாளர் உட்பட மூவர் கைது!
12 view
மோசடிச் சம்பவங்கள் நாளுக்கு நாள் அதிகரித்துக்கொண்டு வரும் வேளையில் தற்போது போலி உறுதி மோசடியில் ஈடுபட்டமைக்காக, யாழ்.மாவட்ட விசேட குற்ற விசாரணைப் பிரிவினரால் நில அளவையாளர் உட்பட மூவர் கைது செய்யப்பட்டுள்ளனர். குறித்த விடயம் தொடர்பில் மேலும் தெரிய வருவதாவது, வெளிநாட்டில் வசிக்கும் தம்பதியினர் மருதங்கேணியில் உள்ள தமது காணிக்கு ஆனைக்கோட்டையில் வசிக்கும் ஒருவருக்கு அற்றோனித்தத்துவம் வழங்கியிருந்தனர். அந்த நபர் அற்றோனித்தத்துவ அதிகாரத்தைப் பயன்படுத்தி காணிக்கு அருகிலிருந்த காணிகளையும் ஆக்கிரமித்து பருத்தித்துறையைச் சேர்ந்த நில அளவையாளர் மூலம் […]
The post போலி உறுதி மோசடி – நில அளவையாளர் உட்பட மூவர் கைது! appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
The post போலி உறுதி மோசடி – நில அளவையாளர் உட்பட மூவர் கைது! appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
