ஜனாதிபதி ரணிலுக்கு முழுமையாக ஆதரவு – சற்றுமுன் அறிவித்தார் அலி சப்ரி
6 view
பொதுஜன பெரமுனவின் பாராளுமன்ற உறுப்பினர்கள் பெரும்பாலானோர் தொடர்ச்சியாக ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவுக்கு தமது ஆதரவை வெளிப்படுத்தி வருகின்ற நிலையில், வெளிநாட்டலுவல்கள் அமைச்சர் அலி சப்ரியும் சற்றுமுன் தனது ஆதரவு ரணில் விக்கிரமசிங்கவுக்கு எனக் குறிப்பிட்டுள்ளார். தனது உத்தியோகபூர்வ எக்ஸ் பக்கத்தில் பதிவொன்றை செய்து இதனைத் தெரிவித்துள்ளார். அந்த பதிவில், ”பொருளாதாரத்துக்கே நாம் முன்னுரிமையளிக்கின்றோம். 2022ஆம் ஆண்டின் முற்பகுதியில் பொருளாதாரம் தோல்வியடைந்ததால், எவ்வாறு நாடு வீழ்ச்சியடைந்தது என்பதை நேரடியாக பார்த்தோம். அதனை மீட்பதிலும் ஸ்திரப்படுத்துவதிலும் ஜனாதிபதி ரணில் […]
The post ஜனாதிபதி ரணிலுக்கு முழுமையாக ஆதரவு – சற்றுமுன் அறிவித்தார் அலி சப்ரி appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
The post ஜனாதிபதி ரணிலுக்கு முழுமையாக ஆதரவு – சற்றுமுன் அறிவித்தார் அலி சப்ரி appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
