முல்லைத்தீவில் தீப்பிடித்து எரிந்த கடைத்தொகுதிகள்..! அதிகாலையில் அசம்பாவிதம்
5 view
முல்லைத்தீவு நகர்பகுதியில் அமைந்துள்ள பிரதேச சபையின் பொதுச்சந்தை கட்டத்தில் அமைந்துள்ள வணிக நிலையங்கள் இரண்டு தீ பிடித்து எரிந்து சேதமடைந்துள்ளன. குறித்த தீவிபத்து சம்பவம் இன்று அதிகாலை வேளை இடம்பெற்றுள்ளது. இதில், இரண்டு கடைகள் மற்றும் களஞ்சியம் ஒன்றும் தீ விபத்தின் போது சேதமடைந்துள்ளதுடன், கடையில் உள்ள பொருட்கள் அனைத்தும் தீயினால் எரிந்து சாம்பலாகியுள்ளது. இதேவேளை தீ விபத்திற்கான காரணம் என்ன என்பது தொடர்பில் இதுவரை வெளியாகவில்லை. இந்த தீவிபத்து சம்பவம் தொடர்பில் முல்லைத்தீவு பிரதேச சபையின் […]
The post முல்லைத்தீவில் தீப்பிடித்து எரிந்த கடைத்தொகுதிகள்..! அதிகாலையில் அசம்பாவிதம் appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
The post முல்லைத்தீவில் தீப்பிடித்து எரிந்த கடைத்தொகுதிகள்..! அதிகாலையில் அசம்பாவிதம் appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.