வடக்கு கிழக்கு மக்கள் ரணிலுக்கே ஆதரவு வழங்குவார்கள்! எஸ்.பி.திஸாநாயக்க
4 view
ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவுக்கு ஆதரவு வழங்காவிடின் எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸ ஜனாதிபதித் தேர்தலில் வெற்றிப் பெறுவார். வடக்கு மற்றும் கிழக்கு மாகாண மக்கள் ஜனாதிபதிக்கே ஆதரவு வழங்குவார்கள் என ஆளும் தரப்பின் பாராளுமன்ற உறுப்பினர் எஸ்.பி.திஸாநாயக்க தெரிவித்தார். கொழும்பில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போது மேற்கண்டவாறு குறிப்பிட்டார். ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவை பொதுஜன பெரமுனவின் ஜனாதிபதி வேட்பாளராக களமிறக்க வேண்டும் அல்லது அவருக்கு முழுமையான ஆதரவை வழங்க வேண்டும் என்று […]
The post வடக்கு கிழக்கு மக்கள் ரணிலுக்கே ஆதரவு வழங்குவார்கள்! எஸ்.பி.திஸாநாயக்க appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
The post வடக்கு கிழக்கு மக்கள் ரணிலுக்கே ஆதரவு வழங்குவார்கள்! எஸ்.பி.திஸாநாயக்க appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
