ஜனகன் வெற்றிக்கிண்ண கிரிக்கெட் சுற்றுப்போட்டி!
11 view
ஜனகன் வெற்றிக்கிண்ண கிரிக்கெட் சுற்றுப்போட்டியின் இறுதிப்போட்டி நேற்றைய தினம் பொரளை ரயில்வே கிரிக்கெட் மைதானத்தில் வெகு விமர்சையாக இடம்பெற்றது. கொழும்பு நம்பிக்கை நற்பணி மன்றத்தின் ஏற்பாட்டிலும் ஐ.டி.எம் ன் சி (IDMNC) சர்வதேச உயர் கல்வி நிறுவனத்தின் பூரண அனுசரணையிலும் குறித்த கிரிக்கெட் சுற்றுப்போட்டி முன்னெடுக்கப்பட்டது. ஐ டி எம் ன் சி (IDMNC)சர்வதேச உயர் கல்வி நிறுவனத்தின் விளையாட்டு உத்தியோகத்தர் அசோக்குமாரின் நெறிப்படுத்தலில் மேற்படி போட்டி இடம்பெற்றது. இக் கிரிக்கெட் போட்டியில் இறுதி ஆட்டத்தில் வெற்றி […]
The post ஜனகன் வெற்றிக்கிண்ண கிரிக்கெட் சுற்றுப்போட்டி! appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
The post ஜனகன் வெற்றிக்கிண்ண கிரிக்கெட் சுற்றுப்போட்டி! appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
