ரணில் செய்தது மிகப்பெரிய தவறு; ஆதரவு இல்லை..! பஸில் ராஜபக்ஷ அதிரடி அறிவிப்பு
5 view
ஜனாதிபதி வேட்பாளர் விவகாரம் குறித்து ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவுடன் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டு கொண்டிருந்த நிலையில் அவர் சுயாதீன வேட்பாளராக போட்டியிடுவதாக அறிவித்துள்ளமை முற்றிலும் தவறானது என பொதுஜன பெரமுனவின் ஸ்தாபகர் பஸில் ராஜபக்ஷ தெரிவித்தார். 2024 ஆம் ஆண்டு ஜனாதிபதித் தேர்தலில் சுயாதீன வேட்பாளராக போட்டியிடவுள்ள ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவுக்கு ஆதரவு வழங்க போவதில்லை என மஹிந்த ராஜபக்ஷ தலைமையிலான ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுன திட்டவட்டமாக தீர்மானம் எடுத்துள்ளது. மொட்டுச் சின்னத்தில் பொதுஜன பெரமுனவின் உறுப்பினரை […]
The post ரணில் செய்தது மிகப்பெரிய தவறு; ஆதரவு இல்லை..! பஸில் ராஜபக்ஷ அதிரடி அறிவிப்பு appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
The post ரணில் செய்தது மிகப்பெரிய தவறு; ஆதரவு இல்லை..! பஸில் ராஜபக்ஷ அதிரடி அறிவிப்பு appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
