இரத்தினக்கல் அகழ்வில் ஈடுபட்ட நான்கு சந்தேகநபர்கள் கைது..!

8 view
பொகவந்தலாவை பகுதியில் அனுமதியின்றி  இரத்தினக்கற்கள் அகழ்ந்த நான்கு சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். பொகவந்தலாவை பொலிஸ் நிலையத்திற்கு கிடைத்த இரகசிய தகவலின் அடிப்படையில் மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பின் போதே இவர்கள் கைது செய்யப்பட்டனர். கைதான நால்வரும் பொகவந்தலாவ பிரதேசத்தில் வசிப்பவர்கள் என்பதுடன், இவர்களிடமிருந்து இரத்தினக்கற்கள் அகழ்வதற்கு பயன்படுத்தப்பட்ட உபகரணங்களும் பொலிஸாரால் கைப்பற்றப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.
The post இரத்தினக்கல் அகழ்வில் ஈடுபட்ட நான்கு சந்தேகநபர்கள் கைது..! appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
引用元のニュース一覧

コメント(0件)

    この記事にはまだコメントがありません。

コメントする

少しでも気になったらコメントお願いします!!

(全角32文字・半角64文字以内)

引用元のニュース