கறுப்பு யூலை படுகொலை நினைவேந்தல் யாழில் அனுஷ்டிப்பு
11 view
கறுப்பு யூலை படுகொலையின் 41 ஆம் ஆண்டு நினைவேந்தலும் பொதுக் கூட்டமும் யாழ்ப்பாணம் தந்தை செல்வா கலையரங்க மண்டபத்தில் இன்று மாலை நடைபெற்றது. ஜனநாயக தமிழ்த் தேசிய கூட்டணியின் ஏற்பாட்டில் முன்னாள் வடமாகாண சபை உறுப்பினர் விந்தன் கனகரட்னம் தலைமையில் இந்த நினைவேந்தல் நடைபெற்றது. இதன் போது கடந்த 1983 ஆம் ஆண்டு ஜீலை 25-27 ஆம் திகதிகளில் வெலிக்கடைச் சிறையில் படுகொலை செய்யப்பட்ட 53 அரசியற் கைதிகள் உள்ளிட்ட அனைவரையும் நினைவுகூர்ந்து நினைவஞ்சலி செலுத்தப்பட்டது. இதில் […]
The post கறுப்பு யூலை படுகொலை நினைவேந்தல் யாழில் அனுஷ்டிப்பு appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
The post கறுப்பு யூலை படுகொலை நினைவேந்தல் யாழில் அனுஷ்டிப்பு appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
