தேர்தலுக்கு பணம் கொடுக்க திறைசேரி தயார்- அமைச்சர் ரஞ்சித் சியம்பலாபிட்டிய தெரிவிப்பு..!
6 view
எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலுக்காக தேர்தல் ஆணையாளரின் கோரிக்கைக்கு அமைய பணத்தை வழங்க திறைசேரி தயாராக இருப்பதாக நிதி இராஜாங்க அமைச்சர் கலாநிதி ரஞ்சித் சியம்பலாபிட்டிய தெரிவித்துள்ளார். தேர்தல் ஆணையாளர் அலுவலகம் தேர்தலுக்காக கிட்டத்தட்ட 08 பில்லியன் ரூபா மதிப்பீட்டை அனுப்பியுள்ளதாகவும், கடந்த வரவு செலவுத் திட்டத்தில் தேர்தல் நடவடிக்கைகளுக்காக 10 பில்லியன் ரூபா ஒதுக்கப்பட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிடுகின்றார். அச்சிடும் பணிகள், பாதுகாப்புப் பணிகள், எரிபொருள், வாக்குப் பெட்டிகள் அமைத்தல் போன்ற எந்தவொரு அவசரத் தேவைக்கும் இந்தப் பணத்தை […]
The post தேர்தலுக்கு பணம் கொடுக்க திறைசேரி தயார்- அமைச்சர் ரஞ்சித் சியம்பலாபிட்டிய தெரிவிப்பு..! appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
The post தேர்தலுக்கு பணம் கொடுக்க திறைசேரி தயார்- அமைச்சர் ரஞ்சித் சியம்பலாபிட்டிய தெரிவிப்பு..! appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.