தேசிய கனிஸ்ட போட்டியில் இரண்டாமிடம் பெற்ற வவுனியா வீரர்..!
6 view
கொழும்பு தியகம விளையாட்டு மைதானத்தில் இடம்பெற்ற தேசிய கனிஷ்ட மெய்வல்லுனர் விளையாட்டு நிகழ்வில் வவுனியா வீரர் சசிகுமார் டனுசன் 3000 மீற்றர் ஒட்டப்போட்டியில் போட்டியில் 10நிமிடம் 0 செக்கனில் ஓடி முடித்து தேசிய ரீதியில் 2ம் இடத்தினை பெற்றுள்ளார். முதலாம் மற்றும் மூன்றாவது இடத்தினை இரானுவ வீரர்கள் பெற்றிருந்தமையுடன் ஓர் தமிழ் விளையாட்டு வீரானாக தேசிய ரீதியில் இரண்டாம் இடத்தினை பெற்று சசிகுமார் டனுசன் வவுனியா மாவட்டத்திற்கு மாத்திரமின்றி வடமாகாணத்திற்கும் பெருமை சேர்த்துள்ளார் இவ் விளையாட்டு வீரர் வடமாகாணத்தில் […]
The post தேசிய கனிஸ்ட போட்டியில் இரண்டாமிடம் பெற்ற வவுனியா வீரர்..! appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
The post தேசிய கனிஸ்ட போட்டியில் இரண்டாமிடம் பெற்ற வவுனியா வீரர்..! appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
