தேசபந்து தென்னகோன் நியமனம் தொடர்பில் அநுர கருத்து
9 view
தேசபந்து தென்னகோன் எதிர்காலத்தில் பொலிஸ் மா அதிபராக கடமையாற்றினால் அது தொடர்பில் தேவையான சட்ட நடவடிக்கைகளை மேற்கொள்வதாக தேசிய மக்கள் சக்தியின் தலைவர் அனுரகுமார திஸாநாயக்க தெரிவித்துள்ளார். பதில் பொலிஸ் மா அதிபர் நியமனம் தொடர்பில் பிரதமர் தெரிவித்த கருத்துக்கு பதிலளிக்கும் போதே பாராளுமன்ற உறுப்பினர் அனுரகுமார திஸாநாயக்க மேற்கண்டவாறு தெரிவித்தார்.
The post தேசபந்து தென்னகோன் நியமனம் தொடர்பில் அநுர கருத்து appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
The post தேசபந்து தென்னகோன் நியமனம் தொடர்பில் அநுர கருத்து appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.