இரவோடு இரவாக புத்த விகாரை அமைப்பதற்காக காணி துப்பரவு- திருகோணமலை குச்சவெளியில் பதற்றம்!
14 view
திருகோணமலை குச்சவெளி பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட இலந்தைக்குளம் பகுதியில் இரவோடு இரவாக புத்த விகாரை அமைப்பதற்காக காணி துப்பரவு செய்யப்பட்டதால் அப்பகுதியில் பதற்றம் நிலவி வருகின்றது. குச்சவெளி – இலந்தைக்குளம் 5ஆம் கட்டைப்பகுதியில் கடந்த (25) இரவில் இருந்து குச்சவெளி விகாரையான பிச்சமல் புரான ரஜமகா விகாரையினுடைய விகாராதிபதியின் தலைமையில் புத்த விகாரை அமைப்பதற்காக மக்களுடைய காணி துப்பரவு செய்யப்பட்டு வருவதாக அப்பகுதி மக்கள் தெரிவிக்கின்றனர். வயலுக்கு சென்ற மக்களால் குறித்த ஆக்கிரமிப்பு நடவடிக்கை அவதானிக்கப்பட்டு மக்களுக்கு […]
The post இரவோடு இரவாக புத்த விகாரை அமைப்பதற்காக காணி துப்பரவு- திருகோணமலை குச்சவெளியில் பதற்றம்! appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
The post இரவோடு இரவாக புத்த விகாரை அமைப்பதற்காக காணி துப்பரவு- திருகோணமலை குச்சவெளியில் பதற்றம்! appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.