யாழ் கைப்பேசியை திருடிய குற்றச்சாட்டின் கீழ் இருவர் கைது!
34 view
கைப்பேசியை திருடிய அதனை வாங்கிய ஒருவரும் இன்றைய தினம் கைது பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளனர். யாழ். மாவட்ட சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் சூரிய பண்டார கீழ் இயங்கும், யாழ். மாவட்ட பொலிஸ் புலனாய்வு பிரிவினருக்கு கிடைக்கப்பெற்ற இரகசிய தகவலில் அடிப்படையில் இன்று காலை தொலைபேசியுடன் இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர். கன்னாதிட்டி பகுதியில் சமுர்த்தி அலுவலகத்தில் பணி புரியும் உத்தியோகத்தரது தொலைபேசியானது வீதியில் தவறுதலாக விழுந்த நிலையில் அந்த இடத்தில் நின்றவர் அதனை எடுத்து சென்றுவிட்டார். குறித்த உத்தியோகத்தர் […]
The post யாழ் கைப்பேசியை திருடிய குற்றச்சாட்டின் கீழ் இருவர் கைது! appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
The post யாழ் கைப்பேசியை திருடிய குற்றச்சாட்டின் கீழ் இருவர் கைது! appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
