யாழில் வாள் முனையில் வழிப்பறி – மோட்டார் சைக்கிளை பறிகொடுத்த இளைளஞன்
10 view
யாழ்ப்பாணத்தில் வாள் முனையில் மோட்டார் சைக்கிளை மறித்து வழிப்பறியில் ஈடுபட்ட இருவர் தொடர்பில் கோப்பாய் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது. கோண்டாவில் வீதியில் இளைஞன் ஒருவர் நேற்று முன்தினம் புதன்கிழமை (24) இரவு மோட்டார் சைக்கிளில் பயணித்துக்கொண்டிருந்த வேளை, கோண்டாவில் இந்துக் கல்லூரிக்கு முன்பாக இளைஞன் ஒருவர் மோட்டார் சைக்கிளை வழி மறித்துள்ளார். அதனால் இளைஞன் மோட்டார் சைக்கிளை நிறுத்திய வேளை, குறித்த நபர் தனது உடைமையில் மறைத்து வைத்திருந்த வாளினை எடுத்து மோட்டார் சைக்கிள் ஓட்டுனரை […]
The post யாழில் வாள் முனையில் வழிப்பறி – மோட்டார் சைக்கிளை பறிகொடுத்த இளைளஞன் appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
The post யாழில் வாள் முனையில் வழிப்பறி – மோட்டார் சைக்கிளை பறிகொடுத்த இளைளஞன் appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
