வடக்கில் நிலக் கண்ணிவெடி அகற்றப்பட்ட பகுதிகளுக்கு ஜப்பானிய தூதரக அதிகாரிகள் விஜயம்
30 view
கிளிநொச்சி – முகமாலை மற்றும் யாழ்ப்பாணம் – கேரதீவு ஆகிய பகுதிகளில் ஜப்பான் நாட்டின் நிதியுதவியுடன் நிலக்கண்ணிவெடி அகற்றப்பட்ட பகுதிகளுக்கு ஜப்பானிய தூதரக அதிகாரிகள் சென்று பார்வையிட்டுள்ளனர். இந்த விசேட விஜயமானது, இன்று பகல் இடம்பெற்றுள்ளது. இதன்போது, கிளிநொச்சி – பச்சிலைப்பள்ளி பிரதேச செயலாளர் பிரிவு உட்பட்ட முகமாலை மேம்பெடுகேண பகுதியில் ஜப்பான் நாட்டின் நிதி உதவியுடன் வெடிபொருள் அகற்றும் பணியினை மேற்கொண்டு வரும் மனிதாபிமான கண்ணிவெடியகற்றும் நிறுவனமான டாஸ் நிறுவனத்தினால் வெடிபொருட்கள் அகற்றப்பட்டன. இதற்கமைய, […]
The post வடக்கில் நிலக் கண்ணிவெடி அகற்றப்பட்ட பகுதிகளுக்கு ஜப்பானிய தூதரக அதிகாரிகள் விஜயம் appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
The post வடக்கில் நிலக் கண்ணிவெடி அகற்றப்பட்ட பகுதிகளுக்கு ஜப்பானிய தூதரக அதிகாரிகள் விஜயம் appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.