பொலிஸ்மா அதிபர் இல்லாமல் தேர்தலா? நடக்காது என்கிறார் ஜனாதிபதி – குழப்பத்தில் தேர்தல் ஆணைக்குழு
7 view
பொலிஸ் மா அதிபர் பதவியிலிருந்து தேசபந்து தென்னக்கோனை இடைநிறுத்தி உயர்நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பையடுத்து நேற்று பிற்பகல் அவசர அமைச்சரவைக் கூட்டத்தை கூட்டிய ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க, பதில் பொலிஸ் மா அதிபரை நியமிப்பது தொடர்பில் தனது ஆட்சேபனையை முன்வைத்துள்ளார். அமைச்சர்கள் மத்தியில் பேசிய ஜனாதிபதி ரணில், பதில் பொலிஸ் மா அதிபரின் கீழ் ஜனாதிபதித் தேர்தலை நடத்த அரசியலமைப்பில் இடமில்லையென்றும் அப்படி ஜனாதிபதித் தேர்தல் இதற்கு முன்னர் நடந்ததில்லையென்றும் தெரிவித்துள்ளார். பதில் பொலிஸ் மா அதிபரின் கீழ் […]
The post பொலிஸ்மா அதிபர் இல்லாமல் தேர்தலா? நடக்காது என்கிறார் ஜனாதிபதி – குழப்பத்தில் தேர்தல் ஆணைக்குழு appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
The post பொலிஸ்மா அதிபர் இல்லாமல் தேர்தலா? நடக்காது என்கிறார் ஜனாதிபதி – குழப்பத்தில் தேர்தல் ஆணைக்குழு appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.