சொட்டு நீர்ப்பாசன மரக்கறி செய்கை மூலம் வெற்றியடைந்தது விவசாயபீடம்
15 view
யாழ். பல்கலைக்கழகத்தின் விவசாய பீடத்தினால் நவீன தொழில்நுட்ப முறையிலான சொட்டு நீர்ப்பாசன மூலம் கத்தரி பயிரிடப்பட்டு நல்ல விளைச்சலை கண்டு வெற்றியடைந்துள்ளது. யாழ் பல்கலைக்கழகத்தின் அறிவியல் நகரில் அமைந்துள்ள விவசாய பீடத்தினால் மேற்கொள்ளப்பட்டு வரும் சமுதாய மேம்பாட்டு குழு ஏற்பாட்டில், கிளிநொச்சி திருவையாறு பகுதியில் உள்ள விவசாயி ஒருவரின் காணி உரிமையாளர் ஒருவருக்கு சுமார் மூன்று லட்சம் பெறுமதியான சொட்டு நீர் பாசன உபகரணங்கள் வழங்கி அவற்றினூடாக கத்தரி பயிர் செய்கை மேற்கொண்டு அவற்றின் அறுவடை […]
The post சொட்டு நீர்ப்பாசன மரக்கறி செய்கை மூலம் வெற்றியடைந்தது விவசாயபீடம் appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
The post சொட்டு நீர்ப்பாசன மரக்கறி செய்கை மூலம் வெற்றியடைந்தது விவசாயபீடம் appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
