பொது வைத்தியசாலையில் தாதியர் பற்றாக்குறை! – பல சேவைகள் முடங்கும் அபாயம்
8 view
மாத்தளை மாவட்ட பொது வைத்தியசாலையில் தாதியர் பற்றாக்குறை காரணமாக அங்கு பல சேவைகள் முடங்கும் அபாயம் ஏற்பட்டுள்ளதாக அவ் வைத்தியசாலையின் தகவல் அறியும் வட்டாரங்கள் தெரிவித்துள்ளன இது தொடர்பில் வைத்தியசாலை பணிப்பாளர் அலுவலக மண்டபத்தில் அவசர கூட்டமொன்று இடம்பெற்றுள்ளது இதில் மாத்தளை மாவட்ட பொது வைத்தியசாலையின் தாதியர் பற்றாக்குறை காரணமாக நோயாளர்களுக்கு தரமான வைத்திய சேவைகளை வழங்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளதாக வைத்தியசாலையின் பணிப்பாளர் வைத்தியர் சுமித் அத்தநாயக்க தெரிவித்துள்ளார். சுமார் 10 வருடங்களுக்கு முன்னர் […]
The post பொது வைத்தியசாலையில் தாதியர் பற்றாக்குறை! – பல சேவைகள் முடங்கும் அபாயம் appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
The post பொது வைத்தியசாலையில் தாதியர் பற்றாக்குறை! – பல சேவைகள் முடங்கும் அபாயம் appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
