கிளிநொச்சியில் கடற்றொழிலாளர்களுக்கு சீனாவிடமிருந்து அரிசி
15 view
கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவின் முயற்சியால் சீனா அரசாங்கத்திடமிருந்து கடற்றொழிலாளர்களுக்கு பெற்றுக்கொள்ளப்பட்ட அரிசி வழங்கும் செயற்றிட்டம் கிளிநொச்சி மாவட்டத்தில் இன்று(24) ஆரம்பித்து வைக்கப்பட்டது. குறித்த அரிசி அடங்கிய இரண்டு கொள்கலன்கள் கடந்த செவ்வாய்க்கிழமை(16) கனர வாகனமொன்றில் கிளிநொச்சி மாவட்டத்தை வந்தடைந்தது. இந்நிலையில், குறித்த அரிசி வழங்கும் நிகழ்வு பூநகரி கடற்றொழில் அலுவலகத்தில் இன்றைய தினம் காலை 9:30 மணிக்கு கிளிநொச்சி மாவட்ட கடற்றொழில் மற்றும் நீரியல் வளங்கள் திணைக்கள உதவிப் பணிப்பாளர் பா.ரமேஸ்கண்ணா தலைமையில் நடைபெற்றது. […]
The post கிளிநொச்சியில் கடற்றொழிலாளர்களுக்கு சீனாவிடமிருந்து அரிசி appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
The post கிளிநொச்சியில் கடற்றொழிலாளர்களுக்கு சீனாவிடமிருந்து அரிசி appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
