சம்பந்தம் பேசிய 15 வயது மாணவியை வன்புணர்ந்த 23 வயது காதலன்!
5 view
15 வயதுடைய மாணவியை பாலியல் துஷ்பிரயோகம் செய்த குற்றச்சாட்டில் அவரது காதலனைஇ பொலிஸார் கைது செய்த சம்பவம் நேற்று (23) புத்தள பிரதேசத்தில் இடம்பெற்றுள்ளது. 11 ஆம் வகுப்பில் கல்வி கற்கும் குறித்த மாணவியின் தாய் புத்தள, கட்டுகஹகல்கே பகுதியைச் சேர்ந்த 23 வயதுடைய இளைஞர் ஒருவரின் வீட்டுக்குச் சென்று தனது மகளை அவருக்குத் திருமணம் செய்து வைக்க முன்வந்துள்ளார். அப்போது, இளைஞரின் பெற்றோரும் அதற்கு சம்மதித்து, மாணவியை அவரது படிப்பு முடித்து உரிய வயது வரும் […]
The post சம்பந்தம் பேசிய 15 வயது மாணவியை வன்புணர்ந்த 23 வயது காதலன்! appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
The post சம்பந்தம் பேசிய 15 வயது மாணவியை வன்புணர்ந்த 23 வயது காதலன்! appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
