நாடு முழுவதுமுள்ள ஆயுதப்படையினருக்கு ஜனாதிபதி விடுத்துள்ள விசேட உத்தரவு
8 view
பொதுமக்களின் பாதுகாப்பிற்காக நாடு முழுவதும் உள்ள ஆயுதப்படையினரை அழைக்குமாறு ஜனாதிபதி உத்தரவு பிறப்பித்துள்ளதாக பிரதி சபாநாயகர் அஜித் ராஜபக்ச தெரிவித்துள்ளார். இன்று நாடாளுமன்றத்தில் இந்த விசேட உத்தரவை பிறப்பித்துள்ளார். நாற்பதாவது அதிகாரம் கொண்ட பொது பாதுகாப்புச் சட்டத்தின் பன்னிரண்டாவது பிரிவின்படி அவருக்கு வழங்கப்பட்டுள்ள அதிகாரங்களுக்கு அமைய ஜனாதிபதி இந்த உத்தரவை பிறப்பித்துள்ளார்.
The post நாடு முழுவதுமுள்ள ஆயுதப்படையினருக்கு ஜனாதிபதி விடுத்துள்ள விசேட உத்தரவு appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
The post நாடு முழுவதுமுள்ள ஆயுதப்படையினருக்கு ஜனாதிபதி விடுத்துள்ள விசேட உத்தரவு appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.