ஒலிபரப்புக் கூட்டுத்தாபனத்தின் தலைவருக்கு ஜேவிபியினால் உயிர் அச்சுறுத்தல் – சிஐடியில் முறைப்பாடு
8 view
தனது உயிருக்கு கடுமையான அச்சுறுத்தல் விடுக்கும் வகையில் மக்கள் விடுதலை முன்னணியின் மத்திய குழு உறுப்பினர் வசந்த சமரசிங்க தெரிவித்திருந்த கருத்து தொடர்பில் விசாரணை நடத்துமாறு இலங்கை ஒலிபரப்புக் கூட்டுத்தாபனத்தின் தலைவர் ஹட்சன் சமரசிங்க குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தில் முறைப்பாடு செய்துள்ளார். முறைப்பாட்டின் பிரகாரம், குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தின் கணினி குற்றப் புலனாய்வுப் பிரிவினர் ஏற்கனவே விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர். ஹட்சன் சமரசிங்கவை இலக்கு வைத்து வசந்த சமரசிங்க விடுத்த அச்சுறுத்தல் கருத்து தற்போது சமூக வலைத்தளங்களில் […]
The post ஒலிபரப்புக் கூட்டுத்தாபனத்தின் தலைவருக்கு ஜேவிபியினால் உயிர் அச்சுறுத்தல் – சிஐடியில் முறைப்பாடு appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
The post ஒலிபரப்புக் கூட்டுத்தாபனத்தின் தலைவருக்கு ஜேவிபியினால் உயிர் அச்சுறுத்தல் – சிஐடியில் முறைப்பாடு appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.