என்னை கொலைசெய்ய ஆளும் கட்சியின் ராஜாங்க அமைச்சர் திட்டம்! சபையில் சாணக்கியன் பகிரங்கம்
6 view
என்னை கொலைசெய்வதற்கு சூழ்ச்சி ஒன்று இடம்பெற்றுள்ளது என பாராளுமன்ற உறுப்பினர் சாணக்கியன் தெரிவித்துள்ளார் அவர் தொடர்ந்து பாராளுமன்றத்தில் கருத்து தெரிவிக்கையில் என்னை கொலை செய்ய முயற்சிப்பதாக வெளிநாட்டு முகவர் ஒருவரினால் கண்டறியப்பட்டதாக கடந்த ஜீலை 20 அன்று செய்தி ஒன்று வந்துள்ளதை நான் உங்களிடம் சமர்ப்பிக்கின்றேன் தங்களிடம் ஒரு கடிதத்தை தந்துள்ளேன் அதனைப்போல பொலிஸ்மா அதிபரிடமும் ஒரு கடிதத்தை அனுப்பியுள்ளேன் இலங்கை ஈ நியூஸ் என்ற ஒரு சஞ்கிகையில் ஒரு கட்டுரை வெளியாகியுள்ளது என்னை கொலைசெய்வதற்கு […]
The post என்னை கொலைசெய்ய ஆளும் கட்சியின் ராஜாங்க அமைச்சர் திட்டம்! சபையில் சாணக்கியன் பகிரங்கம் appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
The post என்னை கொலைசெய்ய ஆளும் கட்சியின் ராஜாங்க அமைச்சர் திட்டம்! சபையில் சாணக்கியன் பகிரங்கம் appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.