மாகாண ஆளுநர்களுக்கு எதிராக நடவடிக்கை! பொலிஸ் மா அதிபருக்கு தேர்தல்கள் ஆணைக்குழு கடிதம்
22 view
உள்ளூராட்சி நிறுவனங்களின் அபிவிருத்தி நடவடிக்கைகளை மேற்பார்வையிடுவதற்காக முன்னாள் உள்ளூராட்சி பிரதிநிதிகளுக்கு வழங்கப்பட்ட நியமனங்களை இரத்து செய்யாத மாகாண அதிகாரிகளுக்கு எதிராக நடவடிக்கை எடுக்குமாறு பொலிஸ் மா அதிபர் தேஷபந்து தென்னகோனிடம் தேர்தல்கள் ஆணைக்குழு கோரியுள்ளது. குறித்த மேற்பார்வை செயற்பாட்டிற்காக ஒத்திவைக்கப்பட்ட தேர்தல்கள் தொடர்பாக முன்னாள் உள்ளூராட்சி பிரதிநிதிகள் மற்றும் வேட்பாளர்கள் வேட்புமனு தாக்கல் செய்திருந்தனர். இந்நிலையில், அவர்களுக்கு நியமனம் வழங்கப்பட்டதாக சில மாகாண ஆளுநர்கள், தேர்தல் கண்காணிப்பாளர்கள் உட்பட கட்சி ஆணைக்குழுவிடம் அண்மையில் முறைப்பாடுகளை சமர்ப்பித்திருந்தனர். […]
The post மாகாண ஆளுநர்களுக்கு எதிராக நடவடிக்கை! பொலிஸ் மா அதிபருக்கு தேர்தல்கள் ஆணைக்குழு கடிதம் appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
The post மாகாண ஆளுநர்களுக்கு எதிராக நடவடிக்கை! பொலிஸ் மா அதிபருக்கு தேர்தல்கள் ஆணைக்குழு கடிதம் appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
